ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது

கட்டுநாயக்க 18ஆம் கட்டை மற்றும் பொரள்ளை பகுதிகளில் காவல்துறையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.