ஐ.நாவின் 75ஆவது கூட்டத்தொடரில் காணொளி ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி

ஐ.நாவின் 75ஆவது கூட்டத்தொடரில் காணொளி ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி

நாட்டின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

75ஆவது ஐக்கிய நாடுகள் சபை உயர்மட்டக் குழு கூட்டத்தில் காணொளி ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.