2020 ஆகஸ்ட் மாத்திற்கான நுகர்வோர் விலைச்சுட்டெண் அறிக்கை வெளியானது

2020 ஆகஸ்ட் மாத்திற்கான நுகர்வோர் விலைச்சுட்டெண் அறிக்கை வெளியானது

2020ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டென் பற்றிய அறிக்கையை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதில், 2019ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆகஸ்ட் மாத்தில் உணவுப் பொருட்களின் சதவீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தேங்காய், அரிசி, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், தேங்காய், சர்க்கரை மற்றும் புதிய மீன்களின் விலை அதிகரிப்பே ஆகுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது