துப்பாக்கி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

தனிநபர் மற்றும் நிறுவன துப்பாக்கி அனுமதி வைத்திருப்பவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை அக்டோபர் 01 முதல் டிசம்பர் 31 வரை புதுப்பிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.