பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு...!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு...!

மத்திய மாலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொல்கொல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மகாவெலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தமையினாலேயே குறித்த நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் பொல்கொல்ல நீர்தேக்கத்தினை அண்மித்து வசிக்கின்ற மக்கனை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.