ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு

மத்திய வங்கி பினைமுறி மோசடி தொடர்பில் கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஐவர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.