நாடு திரும்பிய 45 பேர்...!
கொழும்பு துறைமுகத்தில் சேவை புறியும் 45 பேருடன் இந்தியாவில் இருந்து விசேட கப்பல் ஒன்றின் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் பெங்களுர் துறைமகத்தில் இருந்து நாட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதணை மேற்கொள்ளப்பட உள்ளமையுமு் குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026