மீனவர்களுக்கு எச்சரிக்கை..!வளிமண்டலவியல் திணைக்களத்தின முக்கிய அறிவிப்பு
வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்பட்டதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் சிபல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026