விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 685 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 424 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026