அரசாங்க இராசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்..!

அரசாங்க இராசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்..!

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி அரசாங்க இராசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் அவதானம் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.