மண்ணுக்குள் புதையுண்ட கட்டிடத்திற்குள் இருந்து இருவர் சடலங்களாக மீட்பு
கண்டி - பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில், குறித்த கட்டிடத்திற்குள் இருந்து உயிரிழந்த நிலையில் அவ்வீட்டின் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026