தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவிப்பு

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியையும் தன்னையும் அந்நியப்படுத்த முயன்ற அரசியல்வாதிகளிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.