மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு
கண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் மண்ணுக்குள் புதையுண்டதன் காரணமாக அதில் இருந்த மூவரில் ஒன்றரை மாத குழந்தை மாத்திரம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவரையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026