வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறாது..!

வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறாது..!

எதிர்வரும் திங்கட்கிழமை செயற்படுத்தப்படவிருந்த தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து சங்க தலைவர் கெமுனு விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நெரிசல் இல்லாமல் வாகனம் செலுத்த முடியுமாய் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.