நோயாளிகள் பாதுகாப்பு தினத்தில் செம்மஞ்சள் நிறமாக ஜொலித்த கோபுரம்..!

நோயாளிகள் பாதுகாப்பு தினத்தில் செம்மஞ்சள் நிறமாக ஜொலித்த கோபுரம்..!

நேற்றைய தினம் நோயாளிகள் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்படி பல மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் உள்ள தாமரைக்கோபுரத்தில் இதனை முன்னிட்டு செம்மஞ்சள் நிறத்தில் விளக்குகள் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.