அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3043ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3021 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்