நோயாளி பாதுகாப்பு சர்வதேச தினம் இன்று..!
நோயாளி பாதுகாப்புக்கான சர்வதேச தினம் இன்று ஆகும்.
கடந்த வருடம் முதல் உலக சுகாதார அமைப்பினால் இன்றைய தினம் நோயாளி பாதுகாப்பக்கான சர்வதேச தினமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய உலக நாடுகளில் காணப்படம் மருத்துவமனைகள் சிலவற்றில் இன்றைய தின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026