12 மணித்தியால நீர் வெட்டு - முழுமையான விபரங்கள் உள்ளே..!
கொழும்பு (1) ஒன்றிற்கு நாளை இரவு 8 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் மந்த கதியில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026