பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் -மீறினால் செலுத்தவேண்டும் 2000

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் -மீறினால் செலுத்தவேண்டும் 2000

புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க வேண்டும்.

எனவே இந்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு ரூபா 2000 வரையான தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.