போதைப்பொருளுடன் கைதான 03 பெண்கள்..!

போதைப்பொருளுடன் கைதான 03 பெண்கள்..!

ஹெரோயின் உள்ளிட்ட வேறு சில போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து சுமார் 10 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.