காவல் துறையினரின் விசேட சோதணை நடவடிக்கை..!
மேல் மாகாணத்தின் சில பகதிகளில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியதும்,குடி போதையில் வாகனம் செலுத்தியதுமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 10 மணி முதல் 12 மணி வரை இந்த சோதணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026