38 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

38 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

காவல்துறை அதிகாரிகள் 38 பேர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய நேற்று முன்தினம் (10) அமுலாகும் வகையில் குறித்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.