சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீசப்பட்ட பொதியொன்று அதிகாரிகள் வசம்
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக வீசி எறியப்பட்ட பொதியொன்றினை சிறைச்சாலைகள் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த பொதியில் ஒன்பது கையடக்க தொலைபேசிகள், 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பொதி ஒன்றும் காணப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026