முதல் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை..!

முதல் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை..!

20வது அரசியலமைப்பு திரத்த சட்ட மூலம் தொடர்பில் ஆய்வ செய்வதற்காக நியமிக்கப்பட்ட 09 பேர் அடங்கிய கோப் குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.