சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3169 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3162 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2969 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026