மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி...!
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தை அதிகரிப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு தினமும் முட்டை ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் மற்றும் முட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்தினர் ஆகியோருடன் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026