குணமடைந்து வீடு திரும்பிய மேலும் 14 பேர்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2969 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026