போதைப்பொருட்களுடன் 24 பேர் கைது

போதைப்பொருட்களுடன் 24 பேர் கைது

மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் கைவசம் வைத்திருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 30 முதல் 40 வயதுக்குற்ப்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் பகுதியில் 320 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொரளுடன் நபர் ஒருவர் கைத செய்யப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.