புகையிரத பயணிகளுக்கான ஓர் செய்தி..!
கொழும்பு-மருதானைக்கிடையில் கடலோரம் பயணிக்கும் இரண்டு புகையிரதங்கள் சற்று தாமதாக பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு தாமதமாக பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026