பிரதமரை சந்தித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்.!

பிரதமரை சந்தித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்.!

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஞா கோன்ஞி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு வாழத்து தெரிவிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு அமைந்நதாக கூறப்பட்டுள்ளது.