போதை பொருள்களுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட அஞ்சல் உத்தியோகத்தர் கைது..!

போதை பொருள்களுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட அஞ்சல் உத்தியோகத்தர் கைது..!

பத்தரமுல்லை அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அஞ்சல் ஊழியர் ஒருவர் 10 கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 04 கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் போதை குளிசைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் வசம் காணப்பட்ட 43 ஆயிரம் ரூபா பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.