ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது..!

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது..!

100 கிராம் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.