பாரிய பணமோசடி -பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ரூபா .6.5 மில்லியன் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிஸார்.
கொன்வேவா, எப்பாவலவைச் சேர்ந்த சந்தேக நபர் ஹேரத் முதியன்செலேஜ் சமன் குமார ஹேரத் என அடையாளம் காணப்பட்டார்.
அனுராதபுரத்தில் மூன்று நபர்கள் பொலிசில் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து அவர் தேடப்பட்டு வருகிறார்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 025-2226014 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026