குற்றம்சாட்டும் விவசாயிகள்..! காணொளி
மொணராகலை-மடுல்ல பகுதியில் உள்ள பாக்கினிகஸ்தொவ ஏரியில் உள்ள நீரை பயன்ப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலத்திற்கு நீர் வழங்க முடியுமாக காணப்படுகின்ற போதிலும் அறுவடை நடவடிக்கைகளுக்காக 04 ஏக்கர் நிலத்திற்கு மாத்திரமே நீர் வழங்கப்படுவதாக விவசாயிக்ள குற்றம்சுமத்தியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு கோடியே 36 இலட்சம் செலவில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026