வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் முக்கிய வீதிகள்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக பல வீதிகள் முக்கிய வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கொழும்பில் கிரான்ட்பாஸ், மாளிகாவத்தை, வோட் பிளேஸ், பேஸ்லைன் மற்றும் தும்முல்ல உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026