
கடலோர புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு
கடலோர புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது புகையிரத மார்க்கத்தில் வீழ்ந்துள்ள குறித்த மரத்தை அகற்றும் பணிகளில் புகையிரத திணைக்கள ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025