இந்த வாரம் இடம்பெறவுள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம்
இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூடவுள்ளதாக அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படுமெனவும் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026