சோதணை நடவடிக்கைகள் ஆரம்பம்.!

சோதணை நடவடிக்கைகள் ஆரம்பம்.!

மினுவாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட டைய்ல் சமிந்த என்ற நபர் பயன்னப்படுத்திய வாகங்கள் சோதணை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.