கப்பம் பெற்ற நபர் கைது..!

கப்பம் பெற்ற நபர் கைது..!

நாடாளுமன்றத்தில் தொழில் புரியும் ஒருவர் 60,000 லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.