போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான 2480 வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுத்த சட்டமா அதிபர்..!
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 15 மாதங்களில் போதைப்பொருள் வரத்தகம் தொடர்பான 2480 வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,உயர்நீதிமன்றில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான 2000 குற்றச்சாட்டக்களும் இந்த 15 மாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024