வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம்: ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் பலி
அபுதாபியில் திடீர் தீ விபத்தொன்றில் சிக்கி ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இந்த நபர் பணிப்புரியும் இடத்தில் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துதுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026