நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை- சற்றுமுன் வெளியான செய்தி
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்த வருகின்றனர்.
இந்நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026