“ஜனாதிபதியை அழைக்க வேண்டாம்” ஊடகப்பிரிவு அறிக்கை
திர்வரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்இ.
இதனால் எதிர்காலத்தில் அவர் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026