
அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 622 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.