நிறுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள்..! காணொளி

நிறுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள்..! காணொளி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா உணவகத்தில் குண்டு தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தற்சமயம் விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.