போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கல்லை காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 200 உடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை தங்கல்லை காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026