பிக்பொஸ் புகழ் ஆரவுக்கு திருமணம்!
பிக்பொஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரோவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கிய ஜோஷுவா இமைப்போல் திரைப்படத்தின் நாயகியான ராஹேவை, அவர் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு காதல் திருமணம் என்றும் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025