சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுனில் ஹதுன்னெத்தி, அகில விராஜ், ஆசு மாரசிங்க, ரன்ஜித் மத்துமபண்டார ,மங்கல சமரவீர, சிவனேசன்துறை சந்திகாந்தன், கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, ஏ எம் எம் ஹலிம் ஆகியோருக்கே இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.