
பெண் ஒருவர் கைது
வாழைத்தோட்ட பிரதேச வீடு ஒன்றில் வைத்து 9 மில்லி மீட்டர் ரக ரவைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சகோதரர் போதை பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட ரவைகள் குறித்த நபருடடையாதக இருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.
சினிமா செய்திகள்
டிடி ட்ரெண்டி லுக்கில் அழகிய ஸ்டில்கள்
01 June 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023