சமுர்த்தி அலுவலர்களின் ஆர்ப்பாட்ட போராட்டம்..!
கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டி பரீட்சைக்கு தோன்றியவர்களை நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு கோரி அனைத்து இலங்கை சமுர்தி மேம்பாட்டு அலுவலர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொழும்பு-காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டத்திற்கான இடத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026